Description
ஆசிரியர்: அ. மார்க்ஸ்
அமெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்கா தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்கைகளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறது அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தை இந்தப் பின்னணியில் ஆராயும் இந்நூல் அமெரிக்க விரிவாக்கத்திற்கு எதிராக இன்று உருவாகியுள்ள ரஸ்ய, சீன முயற்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய பங்களிப்பு.
ரூ.40/-
Reviews
There are no reviews yet.