இறந்தவர்களை அலங்கரிப்பகன்

60.00

பாம்பாட்டி சித்தனின் கவிதைகள் , ஒரு குழந்தையின் ஆர்வமும் அவதானிப்பும் நிரம்பிய ஒரு விதமான பரிசோதனைகள் .
தொடர்ச்சியான பல்வேறு பரிசோதனைகளின் வாயிலாகத் தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்பவை. இதனாலேயே
இக்கவிதைகள் எதிர்காலத்திலிருந்து நிகழ் கணக்கில் இயங்கும் தன்மையுடையனவாக இருக்கின்றன. முரண்பாடுகளை அடித்தளமாகக்
கொண்டிருக்கும் நவீன உலகம் / மனித வாழ்வு குறித்த வலி மற்றும் பகடியைப் பகிர்ந்துகொள்பவை.
மாற்றுத் திறனாளி குழந்தைகளும் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளும் வலிப்பு நோயுற்ற குழந்தைகளும் இவரது கவிதை
உலகினுள் ஊடாடுகின்றனர்.

Description

பாம்பாட்டி சித்தன்

ரூ.60/-

Additional information

Weight 0.121 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “இறந்தவர்களை அலங்கரிப்பகன்”

Your email address will not be published. Required fields are marked *