மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Thu Mar 28 20:28:23 2024 / +0000 GMT

உப்பு நாய்கள்

Price: 220.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த

மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்‌ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத்

துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்‌ஷ்மி சரவனக்குமாரின்

உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.”

Product Description

லக்‌ஷ்மி சரவணகுமார்

ரூ220/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.355 kg

Product added date: 2016-10-25 10:07:42
Product modified date: 2016-12-07 10:40:57

Export date: Thu Mar 28 20:28:23 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.