மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%81/ Export date: Tue Apr 30 17:42:07 2024 / +0000 GMT |
உயிர்களிடத்து அன்பு வேணும்Price: ₹160.00 Product Categories: குழந்தைகள் இலக்கியம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: குழந்தைகள் இலக்கியம், பாரதி புத்தகாலயம், யூமா வாசுகி
Product Summary...எல்லாமே சுவை மிக்க கதைகள். குழந்தைகளின் அனுபவ எல்லைக்குள்ளேயே புரிந்துகொள்ளத் தக்கதாகவும், அதேசமயம் அவர்களின் கற்பனைக்கும் தடையற்ற வெளியைக் கொண்டதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை முன்வைத்து ஆசிரியர்கள் பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடியும். குழந்தைகளின் மனங்களில் நல்லுணர்வைத் தூண்ட முடியும். Product Descriptionயூமா வாசுகி ...எல்லாமே சுவை மிக்க கதைகள். குழந்தைகளின் அனுபவ எல்லைக்குள்ளேயே புரிந்துகொள்ளத் தக்கதாகவும், அதேசமயம் அவர்களின் கற்பனைக்கும் தடையற்ற வெளியைக் கொண்டதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை முன்வைத்து ஆசிரியர்கள் பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடியும். குழந்தைகளின் மனங்களில் நல்லுணர்வைத் தூண்ட முடியும். ரூ.160/- Product Attributes
|
Product added date: 2016-09-02 19:09:47 Product modified date: 2016-11-29 18:57:18 |
Export date: Tue Apr 30 17:42:07 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |