மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/
Export date: Sat Apr 20 12:41:58 2024 / +0000 GMT

ஒரு பனங்காட்டு கிராமம்

Price: 90.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

எண்பதுகளுக்குப் பிறகு பிரதேச அடையாளங்களையும் வட்டார மொழியினையும் நோக்கி நகர்ந்த தமிழ்க் கதை மொழியில் மண்ணின் ஈரத்தோடும் கவிச்சையோடும் எழுந்து வந்தவர் மு. சுயம்புலிங்கம். கரிசல் மண்ணின் வெக்கையும் பெருமூச்சும் மனிதர்களின் கசங்கிப்போன முகங்களும் இக்கதைகளெங்கும் கடந்த வண்ணம் இருக்கின்றன. வாழ்வின் நம்பிக்கைக்கும் போராட்டத்திற்கும் துயரத்திற்கும் இடையே மிகச் சுருக்கமான, கச்சிதமான மொழியில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

Product Description

மு. சுயம்புலிங்கம்

ரூ.90/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.145 kg

Product added date: 2016-08-11 13:40:56
Product modified date: 2016-11-28 11:05:25

Export date: Sat Apr 20 12:41:58 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.