மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/
Export date: Fri Apr 19 22:53:42 2024 / +0000 GMT

கடவுள் கற்ற பாடம்

Price: 90.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழுது உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிர்களும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது இதன் ஒவ்வொரு கதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் படைப்புத்திறனும் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு நேர்த்தியும் இணைந்தே செல்லும் தண்டவாளம்போல நம்மைப் புதிய புதிய தூரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. ‘கடவுள் கற்ற பாடம்' கடவுளுக்கான பாடமேதான்.

Product Description

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.150 kg

Product added date: 2016-07-30 19:30:40
Product modified date: 2016-11-27 17:02:15

Export date: Fri Apr 19 22:53:42 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.