மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-2/
Export date: Thu Mar 28 21:24:30 2024 / +0000 GMT

காடு

Price: 400.00

Product Categories: , , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-2/

Product Summary

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒருமுறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி. அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்கும் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு. மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிதமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது.

Product Description

ஜெயமோகன்

ரூ.400/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.70 kg

Product added date: 2016-11-01 10:59:17
Product modified date: 2016-11-12 19:05:27

Export date: Thu Mar 28 21:24:30 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.