This page was exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Export date: Thu Mar 28 18:21:30 2024 / +0000 GMT

கிளையிலிருந்து வேர் வரை

Price: 150.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/

Product Summary

அன்றாடத்தின் கணங்கள்இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது  பெருமாள் முருகன்

*

உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்தபதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில்வெளிப்படுத்தியிருக்கிறார் - தமிழ்நதி

*

நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக்கொண்டே ஒரு வேள்வி. அதுதான்கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க்கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும்போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை. - பழமை பேசி

*

கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்தவாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும்,சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன – ஷான்

*

வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட,வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின்அனுபவங்கள். -ராமலக்ஷ்மி

Product Description

ஈரோடு கதிர்

ரூ.150/-

Product Attributes

Product added date: 2016-10-25 12:55:01
Product modified date: 2016-11-11 14:00:35

Product export as MS Document by WooCommerce PDF & Print plugin.