மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/
Export date: Wed May 8 10:47:57 2024 / +0000 GMT

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

Price: 35.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/

Product Summary

மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 -- 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் எனும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடக் கூடியவை. பொற்கிரீடத்தில் வைரப்பதக்கம் பதித்ததுபோல் கதைகளுக்கான உயிரோட்டமிக்க ஓவியங்கள் புத்தகத்தின் சிறப்பிற்கு மேலும் மதிப்பூட்டுகின்றன...

Product Description

கொ.மா.கோ.இளங்கோ

ரூ.35/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.77 kg

Product added date: 2016-09-08 11:01:33
Product modified date: 2023-11-26 10:38:16

Export date: Wed May 8 10:47:57 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.