மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
Export date: Thu Apr 25 0:47:42 2024 / +0000 GMT

கேள்விக்கு என்ன பதில்?

Price: 100.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

Product Summary

லண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை' இணைய இதழில் 2012 - 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு' தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும் கேள்விகளையும் சுயவிமர்சனத்துடனும் திறந்த மனதுடனும் அணுகி பதிலளித்துள்ளார் கண்ணன். ‘காலச்சுவடு' தொடர்பான சகல ஆதாரமற்ற அவதூறுகளையும் உள்ளடக்கிய ஷோபா சக்தியின் பத்து கேள்விகளும் முழு ஆதாரத்துடன் விரிவாக எதிர்கொள்ளப்பட்டுள்ளன.

Product Description

கண்ணன்

ரூ.100/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.177 kg

Product added date: 2016-10-19 10:53:18
Product modified date: 2016-12-04 12:00:53

Export date: Thu Apr 25 0:47:42 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.