மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/ Export date: Mon Apr 29 10:21:52 2024 / +0000 GMT |
கோட்டை வீடுPrice: ₹150.00 Product Categories: நாவல்கள், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: நாவல்கள், பாரதி புத்தகாலயம், ம. காமுத்துரை Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/
Product Summaryஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால்,தரை தட்டி நிற்கும் கப்பலாய்,ஆழம் புதைந்து கிடக்கும்.உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது.பாசத்திற்கும்,அன்பிற்கும்,பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை.இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும். Product Descriptionம.காமுத்துரை ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால்,தரை தட்டி நிற்கும் கப்பலாய்,ஆழம் புதைந்து கிடக்கும்.உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது.பாசத்திற்கும்,அன்பிற்கும்,பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை.இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும். ரூ.150/- Product Attributes
|
Product added date: 2016-09-08 19:54:37 Product modified date: 2016-11-30 12:41:24 |
Export date: Mon Apr 29 10:21:52 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |