மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9/ Export date: Sun May 5 7:34:33 2024 / +0000 GMT |
சிங்கத்தின் குகையில் சின்னக்குருவிPrice: ₹30.00 Product Categories: குழந்தைகள் இலக்கியம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: குழந்தைகள் இலக்கியம், கொ.மா.கோ.இளங்கோ, பாரதி புத்தகாலயம்
Product Summaryகாட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது.ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது.முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம்,நீலநிறம்,சிகப்புநிறம் என ஒவ்வொருநாளும் மாறியிருந்தது.கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தது சிங்கம்.அதைப்பார்த்த சின்னக்குருவி எல்லையில்லா மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிக் கொண்டாடியது.ஆமாம்!நாமும் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும். Product Descriptionஎலிசா க்லெவென் தமிழில்:கொ.மா.கோ.இளங்கோ காட்டுராஜா சிங்கத்தின் வால் நாள்தோறும் நிறம் மாறிக்கொண்டிருந்தது.ஓர் அழகான சிகப்புக் குருவி அதைத் தொடர்ந்து கவனித்து வந்தது.முதலில் பச்சை நிறத்திலிருந்த சிங்கத்தின் வால்நுனிக் குஞ்சம் ஆரஞ்சு நிறம்,நீலநிறம்,சிகப்புநிறம் என ஒவ்வொருநாளும் மாறியிருந்தது.கடைசியில் ஒருநாள் வால் நிறம் மாறிவரும் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்தது சிங்கம்.அதைப்பார்த்த சின்னக்குருவி எல்லையில்லா மகிழ்ச்சியில் பாட்டுப்பாடிக் கொண்டாடியது.ஆமாம்!நாமும் அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும். ரூ.30/- Product Attributes
|
Product added date: 2016-09-02 14:48:58 Product modified date: 2016-11-29 18:50:14 |
Export date: Sun May 5 7:34:33 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |