மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/
Export date: Fri May 3 1:33:06 2024 / +0000 GMT

ஜெயமோகன் குறுநாவல்கள்

Price: 250.00

Product Categories: , , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/

Product Summary

ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்', ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்', முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்', மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்', ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்',

எதிர்மறை-யான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்-தேடலைச் சிலிர்ப்-பூட்டும்- விதம் சொல்லும் ‘லங்கா தகனம்' என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரி-வானது. இலக்கியத்தை அழகனுபவ-மாகவும் ஆன்மிக அனுபவ--மாகவும் கருதும் வாசகர்களுக்-கான ஆக்கங்கள் இவை.

Product Description

ஜெயமோகன்

ரூ.250/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.402 kg

Product added date: 2016-10-22 12:40:26
Product modified date: 2016-12-06 12:24:53

Export date: Fri May 3 1:33:06 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.