மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%86-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/
Export date: Fri Apr 19 19:46:44 2024 / +0000 GMT

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

Price: 330.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9c%e0%af%86-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/

Product Summary

இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.'

Product Description

ஜெ.பிரான்சிஸ் கிருபா

ரூ.330/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.500 kg

Product added date: 2016-10-25 12:48:53
Product modified date: 2016-11-11 14:02:36

Export date: Fri Apr 19 19:46:44 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.