தக்கையின் மீது நான்கு கண்கள்

100.00

ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதை எழுதுவதாக நினைக்கின்றேன்.

– சா. கந்தசாமி

Categories: , , Tags: , ,
   
Description

Additional information

Weight 0.155 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தக்கையின் மீது நான்கு கண்கள்”

Your email address will not be published. Required fields are marked *