மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Fri Apr 26 8:59:18 2024 / +0000 GMT

தமிழகத்தின் ஈழ அகதிகள்

Price: 80.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்

சமூகம் நமது, அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ்

உணர்வுக்கும் இது அளவுகோலாக்க் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு

அகதிகளாக முகாம்களில் வாழும் தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

அவர்கள் வாழ்நிலை, அரசதிகாரம், அவர்களை நட்த்தும் விதம், சலுகைகள் எனப்படுபவை

செல்லும் வழிகள், எப்போதும் கண்காணிப்பு என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை

மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் அகதி முகாம்களின்

நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விஷயங்களைத்

தகவல்களாகவும் அனுபவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. ஏற்கனவே ‘ போரின் மறுபக்கம் ‘

என்னும் சமூகத்தைப் பார்த்து இந்நூல் வழியாக கேட்க்கும் வினாக்கள் கூர்மையும்

காத்திரமும் ஆவேசமும் கொண்டவை. பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை

அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இது.

Product Description

தொ.பத்தினாதன்

ரூ.80/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

Product added date: 2016-10-19 14:05:59
Product modified date: 2016-12-04 12:02:29

Export date: Fri Apr 26 8:59:18 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.