மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/
Export date: Sun May 5 0:04:48 2024 / +0000 GMT

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

Price: 500.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/

Product Summary

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் துவக்ககால வரலாறு(1917 - 1964வரை)ஏற்கெனவே வெளியாகியது.இதன் தொடர்ச்சியாக கடந்த50ஆண்டுகால இயக்க வரலாறு ஏராளமான விவரங்களுடன் இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970களில் நடைபெற்ற வீரம் செறிந்த சென்னை தொழிலாளர்களின் போராட்டம்,திருச்சி சிம்கோ மீட்டர்ஸ் போராட்டம்,மலைவாழ் மக்கள் போராட்டம்,வால்பாறை வீர காடவியம்,பரம்பிகுளம் ஆழியாறு தொழிலாளர் போராட்டம்,கொடியங்குளம்,வாச்சாத்தி,சிதம்பரம்,சின்னாம்பதி,என நூற்றுக்கணக்கான போராட்டங்களின் வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

Product Description

என். ராமகிருஷ்ணன்

ரூ.500/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.753 kg

Product added date: 2016-08-21 11:11:00
Product modified date: 2016-11-29 12:34:35

Export date: Sun May 5 0:04:48 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.