மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/
Export date: Fri Apr 26 0:37:32 2024 / +0000 GMT

தலைவலியா? தவிர்க்கலாம்!

Price: 55.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

_ உன்னோட பெரிய தலைவலியாப் போச்சே... _ காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளக்குது... _ இருக்கிறது பத்தாதுன்னு இப்போ இது என்ன புதுத் தலைவலி..! இப்படி நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று தலைவலி! சிலருக்கு ‘தலைவலி' என்று நினைத்த உடனேயே தலைவலி வந்துவிடுவதும் உண்டு. ஒருவகையில் இதை உளவியல் ரீதியிலான நோய் என்றுகூட சொல்லலாம். அந்தளவுக்கு மனிதனின் சதை, நாடி, நரம்பு, புத்தி, ரத்தம் எல்லாவற்றிலும் தலைவலி ஊடுறுவி இருக்கிறது. தலைவலி வராமல் தடுப்பது எப்படி? தலைவலி வந்தால் என்ன செய்யலாம்? மைக்ரேன் தலைவலி இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் அளிக்க வேண்டும்? தொடர் சிகிச்சையிலும் பலன் பெறாதவர்களுக்கு மாற்று சிகிச்சை என்ன? _ இப்படி தலைவலி சம்பந்தப்பட்ட பல்வேறு ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்த நூலில் தெளிவாக விடை அளிக்கிறார் டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன். தலைவலியைத் தீர்க்க முடியாது என்று இன்றும் பலர் நினைத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நூலில் டாக்டர் ஏ.வி.எஸ்., தரும் விளக்கத்தையும், சிகிச்சை முறைகளையும் படித்துப் பார்த்தால் ‘தலைவலியைத் துரத்தியடிக்க முடியும்' என்ற நம்பிக்கைப்

Product Description

டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன்

ரூ.55/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.121 kg

Product added date: 2016-09-27 11:51:12
Product modified date: 2016-12-02 12:30:42

Export date: Fri Apr 26 0:37:32 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.