மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88/
Export date: Fri Apr 26 5:52:02 2024 / +0000 GMT

தாரகை

Price: 165.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88/

Product Summary

தமிழ் அரசியலில் சூழலில் சினிமா ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நடிகர்கள் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியல் இல்லை. ஓரிரு படங்கள் ஓடிவிட்டாலே நடிகர்கள் தங்களை தமிழகத்தை ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தாரகை நாவலில் நாயகி தீபிகாவும் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தலைவி ஆகிறாள். யாருமற்ற அனாதையாக தமிழ் சினிமா உலகில் அடி எடுத்துவைத்து, பாதையில் பயணத்து, அவள் அடையும் இடம்... வெற்றிடமா? வெற்றி மகுடமா?

Product Description

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.31 kg

Product added date: 2016-07-08 12:18:33
Product modified date: 2016-11-27 12:45:34

Export date: Fri Apr 26 5:52:02 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.