மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Mon Apr 29 23:57:53 2024 / +0000 GMT

தூக்கத்தில் நடப்பவர்கள்

Price: 110.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

பேராசிரியர் இராம.குருநாதன் அவர்களின் இலக்கியப் பயணம் மிக நீண்டது.தனது பயணத்தின் வழியே மிக நிதானமாக தான் படித்து சிலாகித்த உலகத்து சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். இக்கதைகளின் வழியாக நாம் தவறவிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களையும்,அவர்களின் கதை உலகத்தையும் நமக்கு புதிதாக அறிமுகப்படுத்தும்போது,ஆசிரியரின் தேடல் வெளி நமக்கு மட்டுமல்லாது தமிழுக்கும் புதிதாகும்.      மு.வேடியப்பன்

Product Description

இராம குருநாதன்

ரூ.110/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.221 kg

Product added date: 2016-10-25 10:52:25
Product modified date: 2016-12-07 11:15:20

Export date: Mon Apr 29 23:57:53 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.