மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
Export date: Mon Apr 29 2:17:18 2024 / +0000 GMT

நாதஸ்வரம்

Price: 75.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்'. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் திரைவடிவம் இப்போது முதன்முதலாகப் புத்தகமாக வந்துள்ளது. கலைத்திறனாளர் தேனுகாவும் ஆவணப்பட இயக்குநர் பேராசிரியர் சொர்ணவேலும் இப்புத்தகத்துக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் ஆவணங்களாகவே மாறியுள்ளன. இயக்குநர்கள் ஜே&டியும் ஜெர்ரியும் ஆணிவேரின் ஈரவாசனையை என்றும் மறக்காதவர்கள். கலையின் உள்ளடுக்கிலும் அவர்கள் இயங்கிக்கொண்டிருப்பதற்கான சாட்சி, இப்புத்தகம்.

Product Description

ஜேடி - ஜெர்ரி

ரூ.75/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.144 kg

Product added date: 2016-09-16 19:05:04
Product modified date: 2016-12-01 09:51:10

Export date: Mon Apr 29 2:17:18 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.