Sale!

நான் ரம்யாவாக இருக்கிறேன்

150.00 140.00

நாவலில் இரண்டு ரம்யா வருகிறார்கள். ஒரு ரம்யா சாப்ட்வேர் இன்ஜினியர். இன்னொரு ரம்யா? அவள் பேயா, மோகினியா, ரம்யாவின் இரட்டைப் பிறவியா , அவளைப் போலவே இன்னொருத்தியா… திகிலூட்டும் பல்வேறு கொலைகளும் மர்மங்களும் பின்தொடரும் அந்த ரம்யா யார்?
அறிவியல் தரும் இறுதி முடிவு வாசகரை நாற்காலி நுனிக்கு நகர்த்துகிறது.

Category: Tags: ,
   
Description

இக் கதையை திரைப்படத் தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து பிரமாண்ட அறிவியல் புனைகதை சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நான் ரம்யாவாக இருக்கிறேன்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…