மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
Export date: Tue Apr 30 20:24:19 2024 / +0000 GMT

நாலடியார்

Price: 260.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/

Product Summary

‘அச்சாபீஸ்காரர் வீடு' என்றே அனைவராலும் சுட்டிக்காட்டப்படும் அளவிற்குப் புகழ் பெற்ற ஒரு வீடு சென்னை - இலிங்கிச்செட்டித் தெருவில் இருந்தது. கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடம் இவ்வீட்டிலிருந்து தொழிற்பட்டதே இதற்குக் காரணம். இந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஊ.புஷ்பரதசெட்டியார். 1892இல் அவர் வெளியிட்ட நாலடியார் தற்போது மீள்பதிப்பாக வெளிவருகிறது. பனுவலுடன் பதவுரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு - மேற்கோள்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நம்பகமான பதிப்பு இது.

Product Description

ப. சரவணன்

ரூ.260/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.401 kg

Product added date: 2016-09-17 12:58:55
Product modified date: 2016-12-01 14:27:52

Export date: Tue Apr 30 20:24:19 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.