மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ Export date: Fri Apr 26 3:25:07 2024 / +0000 GMT |
நிலவில் ஒருவன்Price: ₹100.00 Product Categories: உயிர்மை, கட்டுரைகள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, கவிதைகள், ராஜ்சிவா
Product Summaryராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. Product Descriptionராஜ்சிவா ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது. ரூ.100/- Product Attributes
|
Product added date: 2016-08-13 10:45:07 Product modified date: 2016-11-28 11:29:11 |
Export date: Fri Apr 26 3:25:07 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |