நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்

75.00

மனித குல விருட்சத்தின் தோற்றுவாய் பெண். ஆனால், எல்லா சமூகத்திலும் ஆணைவிட பெண் கீழ்மையாக நடத்தப்படுகிறாள். பொருளாதாரமோ, தீட்டு என நிராகரிக்கும் மனமோ ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒடுக்குதலுக்கு காரணியாக இருக்கிறது. தற்போது, சக்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் சினிமாவில் கூட பெரும்பாலும் கிளர்ச்சியூட்டும் வகையிலேயே பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இயல்பாகவும் நுட்பமாகவும் படைக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை சர்வதேசத் திரைப்பட விழாக்களில்தான் காண முடியும். உலகின் முக்கிய தேசங்களிலிருந்து பங்கு கொண்ட திரைப்படங்களில் விதவிதமான பெண் பாத்திரங்களைப் பார்த்து, பிரமித்தபடி வந்த எழுத்தாளர்கள் சுரேஷ்&பாலா, அந்த நிழல் மனுஷிகளை ‘அவள் விகடன்’ இதழின் தொடர் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதற்கு பெண்களிடம் இருந்து மட்டுமல்ல; ஆண்களிடம் இருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. காரணம், திரைப்படத்தை தியேட்டரில் பார்ப்பது போன்றே அனுபவத்தை உண்டாக்கும் எழுத்து நடை. கல்விக்காக ஏங்கும் ஹயாத், பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட எண்ணி மருத்துவச்சியாகி தண்டனை பெறும் வேர

Out of stock

Description

சுரேஷ் பாலா

ரூ.75/-

Additional information

Weight 0.144 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்”

Your email address will not be published. Required fields are marked *