மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/
Export date: Thu May 2 4:22:45 2024 / +0000 GMT



பாபர்

Price: 150.00

Product Categories: , ,

Product Tags: , , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/

 

Product Summary

போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது.

பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது.

இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.

Product Description

ஸ்டேன்லி லேன் ஃபூல், தமிழில் ச. சரவணன்

போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது.

பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது.

இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.

ரூ.150/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.251 kg

 

Product added date: 2016-09-17 09:21:59
Product modified date: 2016-12-01 09:58:08

Export date: Thu May 2 4:22:45 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.