மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
Export date: Fri Apr 26 21:31:56 2024 / +0000 GMT

பாமா விஜயம்

Price: 90.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

Product Summary

தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் என்பதை மட்டும் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடகங்களும் திரைப்படங்களும் பரவலான பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன. தாய்ப் பாசம், சகோதர உறவு, தேச ஒருமைப்பாடு, வன்முறைக்கு இடம்தராமல் பாதுகாப்பது, வரவுக்குத் தகுந்த செலவுகள் செய்வது... இதுபோன்ற கருத்துகளை நிலைபெறச் செய்யும் முயற்சிகளில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள், போலி கௌரவத்தை உடைத்து குடும்ப ஒற்றுமையை உயர்த்திக் காண்பித்து, மக்களிடையே பெரும் ஆதரவைத் திரட்டி வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாமா விஜயம்! தமிழ்த் திரையுலக வரலாற்றில், காலத்தால் அழியாத நகைச்சுவைத் திரைப்படம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பாமா விஜயம். கருத்தாழம் மிகுந்த கதைக்குப் பொருத்தமான கதா பாத்த

Product Description

இயக்குநர் கே.பாலசந்தர்

ரூ.90/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

Product added date: 2016-10-12 13:43:24
Product modified date: 2016-12-03 18:28:08

Export date: Fri Apr 26 21:31:56 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.