புரூனோ

10.00

நாம் வாழும் உலகம் உள்ளிட்ட பிரபஞ்சம்(universe)பற்றி ஒரு சீரான கருத்தாகத்தை அளித்தவர் புரூனோ(Giordano Filippo Burno 1584-1600)இத்தாலி நாட்டவாரன புரூனோ,பிரபஞ்சத்தைப் பற்றி அவரது காலம் வாரி பரப்பட்ட மதம் சார்ந்த கருத்துக்களை கடுமையாக விமர்சிதர்.இயல்வனாயவும் இறையுருவே எனும் கோட்பாடு(pantheism)கீர்த்துவ சித்தாந்தகளில் ஒன்று.இதை வன்மையாக மறுத்தவர் அவர்.கடவுள் இருக்கிறார் என்பதை மறுத்த புரூனோ,இறைவன் தான் உலகைப் படைத்தார்,அவரே உலகின் ராஜா எனும் கூற்றையும் மறுத்தார்,காதிரவணையே மையமாக கொண்ட(helicocenteric)கருத்தாகத்தை கோபர்னிகஸ்(Copernicus)வெளியிட்டபோது கீர்த்துவ மதச்சரியார்கள் ஏற்கனவே ஆழ்ப் போயிருந்தனர்.அவருடைய கருத்தை மேலும் கூர்மைப்படுத்தும் விதத்தில் அல்லது செழுமைப்படுத்தும் விதத்தில் புரூனோ கண்ட ஊன்மைகள் அமைந்தன

Categories: , , Tags: , ,
   
Description

தமிழில்:ராமாச்சந்திர வைத்தியநாத்

ரூ.10/-

Additional information

Weight 0.45 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “புரூனோ”

Your email address will not be published. Required fields are marked *