மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%82%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d/
Export date: Tue Apr 30 1:05:17 2024 / +0000 GMT

புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்

Price: 250.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%82%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d/

Product Summary

புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் கூனே டூ எனும் சண்டைக் கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்களில் இருந்து ‘முகமூடி' வரை புரூஸ் லீயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என பேசுகிறது. மேலும் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களுடன் சண்டைப்பிரியர்கள், தத்துவ நாட்டம் உள்ளவர்கள், சினிமா ரசிகர்களில் இருந்து ஒரு சாதனையாளனின் வாழ்வை அறிய விரும்புபவர்களில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாசல்களை இந்த நூல் திறந்து வைக்கிறது.

Product Description

ஆர். அபிலாஷ்

ரூ.250/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.401 kg

Product added date: 2016-08-13 18:44:38
Product modified date: 2016-11-28 11:33:37

Export date: Tue Apr 30 1:05:17 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.