மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/
Export date: Sat Apr 27 11:22:19 2024 / +0000 GMT

பெண்ணெழுத்து களமும் அரசியலும்

Price: 70.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/

Product Summary

"ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு.சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்நூல் அமைந்துள்ளதே இதன் சிறப்பு என்றெனக்குப்படுகிறது-ச.தமிழ்ச்செல்வன்"

Product Description

ச.விஜயலட்சுமி

ரூ.70/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

Product added date: 2016-09-09 11:59:06
Product modified date: 2016-11-30 12:48:27

Export date: Sat Apr 27 11:22:19 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.