மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
Export date: Sat Apr 27 8:21:34 2024 / +0000 GMT

போயிட்டு வாங்க சார்

Price: 35.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/

Product Summary

"Good Bye, Mr. Chips- 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது.நூலின் ஆசிரியர்-ஜேம்ஸ் ஹில்டன்.-இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர்.பெயர்-சிப்ஸ்.முழுப் பெயர் சிப்பிங்.முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்."

Product Description

ச.மாடசாமி

ரூ.35/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.89 kg

Product added date: 2016-09-01 16:21:31
Product modified date: 2016-11-29 18:28:38

Export date: Sat Apr 27 8:21:34 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.