மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Fri Apr 26 23:50:22 2024 / +0000 GMT

மகாபாரத முத்துக்கள்

Price: 65.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Product Summary

இதிகாச _ புராணக் கதைகளில் பிரசித்தி பெற்றது நமது பாரதம். வாழ்வியல் கருத்துகளை லாவகமாகக் கூறும் மகாபாரதத்தின் சாரத்தை அறிந்தவர் பலர்; அறிய நினைப்பவர் சிலர். மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம் சிந்தையைச் சிறக்கச் செய்யும் காட்சிகள் என்பதை புராணத்தைப் புரட்டியவர்கள் உணர்வர். மகாபாரதத்தில் வலம்வரும் பாத்திரப் படைப்பின் பின்னணியைச் சிந்தித்து, அவர்களின் குண நலன்களைச் சுவைபடக் கூறும் நூல்தான் ‘மகாபாரத முத்துக்கள்!' மகாபாரதத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கான பின்னணி என்ன என்பதையும், ஒவ்வொரு கதாபாத்திரமும் படைக்கப்பட்டக் காரணத்தையும் கதை ஓட்டத்தோடு சுவைபடச் சொல்லியிருப்பது இந்த நூலின் சிறப்பு. வில் வித்தையில் அர்ஜுனனைவிட சிறந்தவர் யார்? பன்னிரண்டு கால வனவாசம் செய்த பாண்டவர்கள், ஒருவருட கால அஞ்ஞாத வாசத்தை எப்படி, எங்கு கழித்தார்கள்? என்பது போன்ற சுவாரசிய நிகழ்வுகளோடு, வருணன், சந்தனு மகாராஜாவான கதை, பிரபாசன், பீஷ்மரான கதை, அர்ஜுனன் அரவாணியான கதை... என, பல பூர்விக புராணக் கதைகளையும் நயமான நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் பூவாளூர் ஜெயராமன். கிருஷ்ணர், தர்மன், பீமன், துரியோதனன

Product Description

பூவாளூர் ஜெயராமன்

ரூ.65/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.135 kg

Product added date: 2016-10-07 14:06:28
Product modified date: 2022-06-10 10:51:45

Export date: Fri Apr 26 23:50:22 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.