மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/
Export date: Tue May 7 13:51:04 2024 / +0000 GMT

மக்கள் நாட்குறிப்பில் விடுதலைப் போராட்டம்

Price: 180.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/

Product Summary

கடந்த பத்தாண்டுகளில் பெரும் போராட்டங்களையும்,பெரும் சவால்களையும் இந்திய மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதை எதிர் கொள்வதற்கான போராட்டம் என்பது கடந்த கால தேச விடுதலை போராட்டத்திலிருந்து படிப்பினைகளும்,உத்வேகங்களையும் பெற வேண்டியுள்ளது என்று கூறும் இந்நூலில் பீப்ளிஸ் டெமாக்ரசி இதழில் ஓராண்டாக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தக் கட்டுரைகள் தேச விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள்,எழுச்சிகள் மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களின் குறிப்புகள் ஆகியவைகள் எழுதப்பட்டுள்ளன.

Product Description

சீத்தாராம் யெச்சூரி

ரூ.180/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.301 kg

Product added date: 2016-09-13 18:31:28
Product modified date: 2016-11-30 16:46:52

Export date: Tue May 7 13:51:04 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.