மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/
Export date: Mon May 6 19:44:18 2024 / +0000 GMT



மரண வீடு

Price: 70.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/

 

Product Summary

"புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது.கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா.ஆசை,பேராசை,நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்த முயல்கிறார் ஃபெலுடா.அவரையும் முட்டாளாக்க நினைத்தவர்களின் கதி என்ன என்பதைச் சொல்கிறது மரண வீடு"

Product Description

சத்யஜித் ரே தமிழில் : வீ.பா. கணேசன்

"புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது.கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா.ஆசை,பேராசை,நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்த முயல்கிறார் ஃபெலுடா.அவரையும் முட்டாளாக்க நினைத்தவர்களின் கதி என்ன என்பதைச் சொல்கிறது மரண வீடு"

ரூ.70/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.141 kg

 

Product added date: 2016-09-03 15:38:22
Product modified date: 2016-11-29 19:16:58

Export date: Mon May 6 19:44:18 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.