மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Sat Apr 27 16:35:59 2024 / +0000 GMT



மஹாஸ்வேதா தேவி கதைகள்

Price: 280.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

Product Summary

காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய' சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பவை அவரது எழுத்துக்கள். வாசகரை சிந்திக்க வைப்பவை. தமிழில் முதன்முறையாக மஹாஸ்வேதா தேவியின் வீரியமிக்க எழுத்துக்கள் உங்கள் கைகளில்.

Product Description

தமிழில்: புவனா நடராஜன்

காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய' சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பவை அவரது எழுத்துக்கள். வாசகரை சிந்திக்க வைப்பவை. தமிழில் முதன்முறையாக மஹாஸ்வேதா தேவியின் வீரியமிக்க எழுத்துக்கள் உங்கள் கைகளில்.

ரூ.280/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.288 kg

 

Product added date: 2016-09-08 10:44:57
Product modified date: 2016-11-29 20:05:57

Export date: Sat Apr 27 16:35:59 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.