மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/
Export date: Tue Apr 23 19:59:18 2024 / +0000 GMT

மிதவை

Price: 120.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/

Product Summary

மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை' எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது...

பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை'யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி...

- நாஞ்சில் நாடன்

Product Description

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.201 kg

Product added date: 2016-07-27 19:49:16
Product modified date: 2016-11-27 13:02:43

Export date: Tue Apr 23 19:59:18 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.