மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/
Export date: Mon May 6 5:50:25 2024 / +0000 GMT

மீண்டும் ஆரியரைத் தேடி

Price: 240.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/

Product Summary

ஆரியர் யார்?எங்கிருந்து வந்தனர்?வந்தனரா?இல்லை சென்றனரா?என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது.இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான்.மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான்.சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன.சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்;குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்' என்ற நோக்கில் வந்துள்ளது;நல்லதுதானே என்கிறீர்களா.அப்படியல்ல அவ்வளவு எளிதாக அதெல்லாம் நடந்துவிடுமா?

Product Description

த.தங்கவேல்

ரூ.240/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.367 kg

Product added date: 2016-08-31 16:46:27
Product modified date: 2016-11-29 13:52:31

Export date: Mon May 6 5:50:25 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.