மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/
Export date: Thu Apr 25 7:06:22 2024 / +0000 GMT

வனசாட்சி

Price: 260.00

Product Categories: , , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

Product Summary

இலங்கையின் மலைகளில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்கி அதற்கு எருவாகிப்போன தமிழ் மக்களின் கதை. ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர்களில் பாதி பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரத்தம் கொதிக்கவைக்கும் அந்த தியாகச் சரித்திரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாவல். மலையிலும் கடலிலும் மறைந்துபோன அந்த தமிழர் உழைப்பை புனைவின் ஊடே பதிவு செய்திருக்கிறது இந்த நாவல்.

Product Description

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.40 kg

Product Gallery

Product added date: 2016-07-08 16:34:11
Product modified date: 2016-11-27 12:45:22

Export date: Thu Apr 25 7:06:22 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.