கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை{எளிமையான சுருக்கம்}

இரா.ஜவஹர் மாமேதைகள் மார்க்கஸ்-எங்ககெல்ஸ் ஆகியோர் எழுதிய’கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’என்ற நூல் பற்றி,ளேநின் கூறினார். “இந்த நூல் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை அளிக்கிறது.பொருள் முதல் வாதம்,இயக்கவியல்,வர்க்க போராட்டச்சிந்தனை ஆகியவற்றை கொண்டது தான் இந்த புதிய உலக கண்ணோட்டம்.இதை,மாமேதைக்கு உரிய தெளிவொடும்,ஒளி வீசும் அறிவுக் கூர்மையொடும் இந்த நூல் அளிக்கிறது. “இந்த ஒரு சிறிய புத்தகமானது ஏராளமான பெரிய புத்தகங்களுக்குச் சமம். ரூ.20/-