மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9/
Export date: Fri May 3 13:17:26 2024 / +0000 GMT

நான் ரம்யாவாக இருக்கிறேன்

Price: 150.00 140.00

Product Categories:

Product Tags: ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9/

Product Summary

நாவலில் இரண்டு ரம்யா வருகிறார்கள். ஒரு ரம்யா சாப்ட்வேர் இன்ஜினியர். இன்னொரு ரம்யா? அவள் பேயா, மோகினியா, ரம்யாவின் இரட்டைப் பிறவியா , அவளைப் போலவே இன்னொருத்தியா... திகிலூட்டும் பல்வேறு கொலைகளும் மர்மங்களும் பின்தொடரும் அந்த ரம்யா யார்?
அறிவியல் தரும் இறுதி முடிவு வாசகரை நாற்காலி நுனிக்கு நகர்த்துகிறது.

Product Description

இக் கதையை திரைப்படத் தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து பிரமாண்ட அறிவியல் புனைகதை சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள்.

Product added date: 2022-01-14 04:23:20
Product modified date: 2022-01-14 04:24:35

Export date: Fri May 3 13:17:26 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.