அவதூதர்

180.00

‘அவதூதர்’ நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்ப-தாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்-பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்தி-லிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்-கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறி-வுக்கு இந்த அதிசயங் கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக் கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்து-விட்டேன்.

Categories: , , Tags: , ,
   
Description

Additional information

Weight 0.257 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “அவதூதர்”

Your email address will not be published. Required fields are marked *