Description
ஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக ‘ஒருநாள்’ அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்து-கொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்-கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்-புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது.
Reviews
There are no reviews yet.