Description
பிரியசகி,ஜோசப் ஜெயராஜ் ச.ச
அண்மைக் காலங்களில் கல்வி பற்றிய பல்வேறு நூல்கள் விரிவாக எழுதப்படுகின்றன.இந்நூல்கள் கல்வியைப் பற்றிய விவாதங்களைத் தொடர்ந்து ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன.அந்த வரிசையில் கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் என்கிற இந்த நூல் கல்வி குறித்த பல்வேறு செய்திகளை கலந்துரையாடல் பாணியில் பேச்சுத் தமிழில் அலசியிருக்கிறது.மணவியல் ரீதியாக பல தகவல்களை இந்த நூல் அலசி ஆராய்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.பல்வேறு மேற்கோள்களோடும் மணவியல் ரீதியான எடுத்துக்காட்டுகளோடும் எழுதியுள்ள இந்த நூலாசிரியர்களான பிரியசகி மற்றும் அருட்தந்தை ஜோசப் ஜெயராஜ் ஆகியோரை வாழ்த்துவதோடு இந்நூல் கல்வியாளர்கள் பலருடைய கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். -வெ இறையன்பு இ.அ.ப முதன்மை செயலர்
ரூ.270/-
Reviews
There are no reviews yet.