Description
எஸ்.கண்ணன்
“அமர்த்து,பின் துரத்து”என்கிறHire and fire policyஐப் பின்பற்றுகிற துணிச்சலைஇன்றைய முதலாளித்துவம் பெற்றுவிட்டது.கார்ப்ரேட் நிறுவனங்களுக்கேற்ப நம்முடைய அரசுகள் தலையாடுகின்றன.நோக்கியா,12ஆயிரம் வேளைவைப்புகளை சவப்பெட்டிக்கு அனுப்ப ஃபாக்ஸ்கான், 6ஆயிரம் தொழிலாளர்களை விடுக்னிப்பியது.டாடா கன்சல்டான்சி25,000சாஃப்ட்வேர் பொரியாளர்களை அனுப்பத் தயாராக இருக்கிறதாம்.என்னதான் நடக்கிறது.இந்த கார்ப்ரேட் நிறுவனங்களில்?எஸ்.கண்ணன் அந்த மர்ம முடிச்சுககளைப் புள்ளி விவரங்கள்,சான்றதரங்களுடன் அவிழ்க்கிறார்
ரூ.25/-
Reviews
There are no reviews yet.