கார்-ஆ?பேருந்தா?

10.00

கார்களின் எண்ணிக்கை பெருக அரசின் கார்களுக்கு ஆதரவான கொள்கையும் வரி குறைப்பும் கார் தொழிலுக்கு வட்டி குறைப்பும் எளிய தவணைகளில் கார் கடன் வழங்குவதும் முக்கிய காரணங்களாகும்.கார் பெருக்கத்தால் காற்று மாசு படுவது அதிகரிக்கிறது.போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.எரிபொருள் மூலாதாரங்கள் அதிவேகமாகக் காலியாகின்றன.நகர்ப்புறத்தை அண்டி வாழும் ஏழை எளிய மக்கள் ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை வாகனங்களுக்குக் காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை.கார்களின் பெருக்கத்துக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர கௌரவ மோகமும் ஒரு முக்கிய காரணமாகும்.ஆகவே காரா பேருந்தா என்னும் கேள்வியில் ஒரு வர்க்கப் போராட்டமே அடங்கியுள்ளது.”

Categories: , , Tags: , ,
   
Description

பேரா.மணி

ரூ.10/-

Additional information

Weight 0.28 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கார்-ஆ?பேருந்தா?”

Your email address will not be published. Required fields are marked *