Description
pவிகடன் பிரசுரம்
வாழ்த்துக்கள்! சுட்டி க்ரியேஷன்ஸ்_1லிருந்து எல்லா மாடல்களையும் செய்து முடித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தால் மறுபடியும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! சுட்டி க்ரியேஷன்ஸ்_1 போலவே இதிலும் ஜாலியாக செய்து பார்க்க சுவாரஸ்யமான மாடல்கள் உண்டு. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் நிச்சயம் அழகாக செய்து முடித்துவிடலாம். ஆரம்பிப்பதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனமாகவும் முழுமையாகவும் படித்துப் பாருங்கள். இதுவரை சுட்டி க்ரியேஷன்ஸ்_1 செய்து பார்க்கவில்லை என்றால் அதையும் வாங்கி முயற்சி செய்து பாருங்கள். சுட்டி க்ரியேஷன்ஸ்_1ல் இருக்கும் மாடல்கள், இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் தரப்பட்டுள்ளன. நம்பர் 1 பத்திரிகையான ஆனந்த விகடன் நிறுவனத்திலிருந்து இந்த சுட்டி க்ரியேஷன்ஸ் வெளிவருகிறது. விகடன் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் மாதமிருமுறை இதழ் சிறுவர் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது.
ரூ.65/-
Reviews
There are no reviews yet.