Description
விகடன் பிரசுரம்
வாழ்த்துக்கள்! புதிதாக எதையாவது செய்ய விரும்புகிற சுட்டிகள்தானே நீங்கள்! உங்களுக்கு அழகான 5 சவால்கள் இதோ… இதற்கு முன் நீங்கள் பார்த்திராத அற்புதமான இரண்டு புத்தகங்களுள் ஒன்றை கையில் வைத்திருக்கிறீர்கள். இந்த சுட்டி க்ரியேஷன்ஸ் துறுதுறுப்பான, நுட்பமான விரல்களுக்கானது. ஆச்சர்யமூட்டும் பொருட்களைப் பார்த்து வியந்து மட்டும் போய்விடாமல், ‘இவற்றை நாமே உருவாக்க வேண்டும்’ என்று நினைக்கிற உங்களைப் போன்ற சுட்டிகளுக்கானது இந்தப் புத்தகம். சுட்டிகளே! இந்தப் புத்தகத்தின் பக்கங்களை உங்கள் அழகான கைகளால் தொட்டு க்ரியேஷனை தொடங்குங்கள். ஆரம்பிப்பதற்கு முன்பு, கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனமாகவும் முழுமையாகவும் படித்துப் பாருங்கள். இந்தப் புத்தகம் முடிந்ததும் சுட்டி க்ரியேஷன்ஸ்_2க்கு தயாராகுங்கள். சுட்டி க்ரியேஷன்ஸ்_2ல் இருக்கும் மாடல்கள், இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் தரப்பட்டுள்ளன. நம்பர் 1 பத்திரிகையான ஆனந்த விகடன் நிறுவனத்திலிருந்து இந்த சுட்டி க்ரியேஷன்ஸ் வெளிவருகிறது. விகடன் நிறுவனத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் மாதமிருமுறை இதழ் சிறுவர் மத
ரூ.65/-
Reviews
There are no reviews yet.