Description
அன்புச் சுட்டிகளே! தமிழக மாணவ, மாணவியரிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்ட ‘சுட்டி க்விஸ் விஸ் – 2006’ போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்ததை அறிந்திருப்பீர்கள். அந்தத் தகவல் திருவிழாவில் கேட்கப்பட்ட கேள்விகள், பதில்களை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையின் விளைவுதான் இந்தப் புத்தகம். தமிழ்நாடு முழுவதும் மூவாயிரம் பள்ளிகளிலிருந்து சுட்டிகள் பங்கேற்ற பிரமாண்டமான க்விஸ் நிகழ்ச்சி ‘சுட்டி க்விஸ் விஸ் – 2006’. ஏகப்பட்ட கேள்விகளோடும் பதில்களோடும் இந்தப் போட்டி ஒரு ‘தகவல் திருவிழா’வாகவே கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 1500 கேள்விகள் இதோ உங்களுக்கு ஒரு புத்தகமாக! ஆங்கில மீடியம் படிக்கும் சுட்டிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இதில் கேள்வி _ பதில்கள் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 10 மார்க் போட்டுக் கொள்ளுங்கள். விடைகள் புத்தகத்தின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடைகளை அளித்து நீங்கள் 15,000 மதிப்பெண்களையும் அள்ளவேண்டும் என்பதே என் ஆசை. வெற்றி பெற என் அட்வான்ஸ் பாராட்டுகளை உங்களுக்கு இப்போதே தெரி
ரூ.110/-
Reviews
There are no reviews yet.