Description
டாக்டர் நாராயண`ரெட்டி
அன்பு, கோபம், அழுகை, வெறுப்பு, ஆசை, காதல், காமம்… என மனித உயிர்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் ஏராளம். இதில், காதலும் காமமும் தவிர்க்க முடியாதது என்பது எவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பாலுணர்வு, இளமைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவம் வரையில் வாழ்க்கையில் பல வகையில் சுக_துக்கங்களை அளிக்கவல்லது. விபரீதமான வித்தியாசமான ஆசைகளை ஏற்படுத்தும் இந்தப் பாலுணர்வை, ஒவ்வொருவரும் எப்படி கையாள வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தைகள் மத்தியில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பாலுணர்வு தொடர்பான செய்திகளை குழந்தைகளிடம் எப்படிச் சொல்ல வேண்டும், தாம்பத்திய வாழ்வில் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடலுறவின்போது ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன..? _ இப்படி நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை, அசத்தலான உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடனில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் தாம்பத்தியத் தகவல்கள், செக்ஸ் பற்றிய ஆழமான கருத்துகளை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. டாக்டர் டி.நாராயண ரெட்ட
ரூ.65/-
Reviews
There are no reviews yet.