தகவல் பெட்டி

110.00

தினமும் நாம் பார்க்கும் விஷயங்களில் ஆரம்பித்து விஞ்ஞானிகளின் பெருமைக்குரிய கண்டுபிடிப்புகள் வரை ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். இதனால் கதைப் புத்தகங்களுக்குச் சமமாக படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுபவை பொது அறிவுப் புத்தகங்கள். ‘க்விஸ்’ போட்டிக்காக படிப்பது முதல் ஓய்வு நேரத்தில் போரடிக்காமல் இருக்க படிப்பது வரை பல பயன்பாடுகள் கொண்டவை இவ்வகைப் புத்தகங்கள். தகவல் தொழில்நுட்ப அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது மூதாதையர் அறிந்து வைத்திருந்த பொது அறிவை விட பல மடங்கு அதிகமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமான, அவசரமான உலகத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நமது கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்களும் நமது அறிவுக்கு எட்டாத பல ஆச்சரியங்களும் எவ்வளவோ இருந்தாலும் பல ஆராய்ச்சியின் முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் நமக்கு எண்ணற்ற அரிய விஷயங்களைப் புரிய வைத்திருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு தகவலாக எடுத்துக்கொண்டால், ‘நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு தகவலும்’ கோடானுகோடி விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன. இப்படி ஆ

Categories: , , Tags: , ,
   
Description

காத்திகா குமாரி

ரூ.110/-

Additional information

Weight 0.188 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தகவல் பெட்டி”

Your email address will not be published. Required fields are marked *